சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் போலி மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..