சென்னையில் முன்னாள் காதலியை மிரட்டி பணிய வைப்பதற்காக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் செய்த குரூரம் அவரை இன்று கம்பி எண்ண வைத்திருக்கிறது.