தமிழ்நாடு

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார்.

தந்தி டிவி
ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார். தலையில் 28 தையல்கள் போடப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை சந்தித்து பேசிய ஆணையர் விஸ்வநாதன், நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்