தமிழ்நாடு

பாதுகாப்பாக பாம்பு பிடிப்பது எப்படி? : சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. தேசிய பாம்புகடி அமைப்பை சேர்ந்த இயக்குனர் ஷியாமளா மற்றும் ராபின்சன் ஆகியோர் குடியிருப்பு பகுதிகளில் புகும் பாம்புகளை பொதுமக்களுக்கும் பாம்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிடித்து அபுறப்படுத்துவது குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சியை வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்