Chennai | E-Bus | 1 கோடி லிட்டர் டீசல் சேமிப்பு | மின்பேருந்துகளால் சென்னையில் நிகழ்ந்த மாற்றம்
மின்பேருந்துகள் மூலம் 1 கோடி லிட்டர் டீசல் சேமிப்பு சென்னையில் மின்சார பேருந்துகள் 3 கோடி கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டு, 1 கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது... மேலும் 625 மின்சார பேருந்துகள் மூலம் சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.