தமிழ்நாடு

சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு

துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

தந்தி டிவி
துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். மத்திய அரசின் அனுமதியுடன் 21 மருத்துவர்கள். 151 செவிலியர்கள், மற்றும் உதவியாளர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில்இருந்து புறப்பட்டு சென்றனர். அங்கு 3 மாதங்கள் தங்கி பணியாற்றிய பின் நாடு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்