தமிழ்நாடு

சென்னையில் போதை தலைக்கேறிய ஆசாமி... பஸ் டயரில் தலையை வைத்த சம்பவம்

தந்தி டிவி

சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் தலைவைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... உடனடியாக அந்த போதை ஆசாமியை அங்கிருந்து போலீசார் தரதரவென இழுத்து அப்புறப்படுத்தினர்... இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது...

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு