தமிழ்நாடு

தீபாவளி நாளில் கடந்த ஆண்டைவிட காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக குறைந்தது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னையில் ஐந்து இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், திருவல்லிகேணி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு தீபாவளியின்போது இருந்த, காற்று மற்றும் ஒலி மாசுவைவிட கணிசமான அளவுக்கு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்