தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்திய `டியோ ரைடர்ஸ்' - அட்டூழியம் செய்த இளைஞர்களுக்கு போலீஸ் வலை

தந்தி டிவி

சென்னை, பெரம்பூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், டியோ பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆபத்தான முறையில் விபரீதம் அறியாமல், இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்