தமிழ்நாடு

சுகாதார பணிகளில் களமிறங்கிய இளைஞர்கள் : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை வழங்கி வருகின்றனர்.

தினமும் இதே போல் அனைத்து பகுதிகளுக்கு சென்று, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்