தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய சிஆர்பிஎப் போலீசார்

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி வாடகை விட்டில் தங்கியிருந்த 700 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி வாடகை விட்டில் தங்கியிருந்த 700 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் அவர்களுக்கு ஆவடி சி ஆர் பி எப் வளாகத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்