தமிழ்நாடு

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அண்ணா நகரில் ஆயிரத்து 385 பேரும் அம்பத்தூரில் ஆயிரத்து 307 பேரும், அடையாறில் ஆயிரத்து 149 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 62 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 50 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கத்தில் 926 பேரும், ராயபுரத்தில் 812 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்