தமிழ்நாடு

சென்னையில் கொரோனா உயிரிழப்பு 800-ஐ தாண்டியது

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 809 பேர் உயிரிழந்துள்ளனர். 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். 21 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்