தமிழ்நாடு

அனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

தந்தி டிவி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில், சட்ட விரோத பேனர்கள் குறித்து பொதுமக்கள், 1913 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை