தமிழ்நாடு

களமிறங்கிய சென்னை கார்ப்பரேஷன் - அபராதம் மட்டுமே ரூ.39.30 லட்சம்

தந்தி டிவி

கட்டிட கழிவுகள் அகற்றம் - ரூ.39.30 லட்சம் அபராதம் வசூல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டிட இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில், கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் தீவிர கட்டிட கழிவுகள் அகற்றும் பணி கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் 7 மண்டலங்களிலும், 17 தேதி முதல் 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்