தமிழ்நாடு

"கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் ஒளிவுமறைவின்றி வெளியே சொல்லுங்கள்" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்

பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி கொரோனா அறிகுறியை சொன்னால் 10 முதல் 15 சதவீத இறப்புகளை தவிர்க்க முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணக்கெடுக்க வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தப்பிச் சென்ற 299 பேரில் 150 பேர் காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 149 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்