தமிழ்நாடு

தலைநகர் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - சுகாதாரத்துறையின் பிரத்யேக ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்

சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சென்னை மாநகர சுகாதாரத்துறை சார்பில், 12 ஆயிரத்து 460 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள், அதாவது 21 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்