தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 17 ஆயிரத்து 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேர், அண்ணா நகரில் ஆயிரத்து 941 பேர், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 760 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராயபுரத்தில் ஆயிரத்து 304 பேர், அடையாறில் ஆயிரத்து 224 பேர், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்