தமிழ்நாடு

சென்னையில் மிருகத்தனமாக அடித்து கொண்ட தனியார் பஸ் கண்டக்டர்ஸ் - வைரலாகும் பகீர் காட்சிகள்

தந்தி டிவி

சென்னையை அடுத்த மறைமலைநகரில், யார் முதலில் பயணிகளை ஏற்றுவது என்ற போட்டியில், இரு தனியார் பேருந்து நடத்துநர்கள் சாலையில் அடித்துக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, பயணிகளை ஏற்றுவதில், 2 தனியார் பேருந்துகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை முந்திச் சென்று பயணிகளை ஏற்றியதால், பேருந்து நடத்துநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்