தமிழ்நாடு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களை.. நேரில் அழைத்து சசர்ப்ரைஸ் கொடுத்த காவல் ஆணையர்

தந்தி டிவி

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிறப்பாக செயல்பட்ட காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்து, சாதுரியமாக செயல்பட்ட 9 காவலர்களுக்கு, சந்தீப் ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்கள் வழங்கி கவுரவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்