தமிழ்நாடு

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 135 காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான ஒரு நாள் மனவள பயிற்சி முகாம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், புகார் தெரிவிக்க காவல் நிலையங்களுக்கு வருவோரிடம் கனிவான முறையில் பேசி அவர்களை உபசரிக்க வேண்டும் என பெண் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்