தமிழ்நாடு

"அங்கீகாரம் இல்லாமல் இயங்குகிறது 25 தனியார் பள்ளிகள்" - சென்னை மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி