தமிழ்நாடு

Chennai | Christmas | களைகட்டிய சென்னை - மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேவாலயங்கள்

தந்தி டிவி

சாந்தோம், பெசன்ட் நகர் தேவாலங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் மயிலை மறை மாவட்ட பேராயர் புனித ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா். இதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Nepal Floods | நெஞ்சில் பாலை வார்த்த நல்ல செய்தி.. நேபாளத்தில் 21 தமிழர்கள் மீட்பு

CMVijay | Nepal | நேபாள கோர வெள்ளம்.. தத்தளிக்கும் தமிழர்களை மீட்க CM விஜயின் அதிரடி மூவ்

breaking | Nepal Flood | Disaster | மேலும் கூடும் நேபாள துயரம் - இன்னும் எத்தனை பேர் என தெரியவில்லை

Nepal Floods | கண்ணிமைக்கும் நேரத்தில் 49 தமிழர்கள் மாயம்

Nepal | Minister Rajmohan | நெஞ்சை உலுக்கிய நேபாளம் சம்பவம்.. விவரமாக விளக்கிய அமைச்சர் ராஜ்மோகன்