பட்டா கத்தியுடன் நடனமாடி சிறார்கள் புத்தாண்டு ரீல்ஸ் - போலீஸ் விசாரணை
சென்னை தாம்பரம் அருகே, கையில் பட்டா கத்தியுடன் புத்தாண்டு கொண்டாடி ரீல்ஸ் பதிவிட்ட சிறார்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.