தமிழ்நாடு

வில் அம்பு எய்தும் போட்டியில் 5 வயது சிறுமி 3 முறை உலக சாதனை...

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி, மும்பையில் அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சிறுமி சஞ்சனாவிற்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு சிறுமி சஞ்சனா விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி சஞ்சனா, பெண்கள் சாதனையாளர்கள் என்றும் தோற்பதில்லை என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்