தமிழ்நாடு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிறுவன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்