தமிழ்நாடு

சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலாளியாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திநாதன், ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் முறுக்கி கொண்டது. இதில் மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்