தமிழ்நாடு

#BREAKING || ஆபத்தான நிலையில் 12 மாவட்டங்கள்.. தொடங்கியது முக்கிய ஆலோசனை

தந்தி டிவி

கோடை காலத்தில் தடையில்லாத குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை. கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம். காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏரி, குளங்களில் குறையும் நீர் இருப்பு. நிலுவையில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆலோசனை. நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் பங்கேற்பு...

PM Modi | CM Vijay | `தமிழ்த்தாய் வாழ்த்து..' விவகாரம் CM விஜய் அழுத்தமாக வைத்த கோரிக்கை

BREAKING || கோவை, மதுரை மக்களின் எதிர்பார்ப்பு - டெல்லியில் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை

CM Vijay | Sonia Gandhi | Politics | நாளை.. சோனியா காந்தி உடன் CM விஜய் சந்திப்பு

High Court | Arun IPS | "உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" அருண் IPSயிடம் ஹைகோர்ட் கேள்வி

CM Vijay | CM விஜய் கொடுத்த லிஸ்ட். நிர்மலா சீதாராமனுடன் 10 நிமிடங்களை தாண்டி சந்திப்பு