தமிழ்நாடு

கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை : சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வேணு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வேணு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி டோரி பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம் சாட்டப்பட்ட டோரி பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி புவனேஸ்வரி, தீர்ப்பு அளித்தார். இதையடுத்து ரவுடி டோரி பாபு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி