தமிழ்நாடு

வரும் 26-ம் தேதி மும்பை சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை

சென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை துவங்கியது.

தந்தி டிவி
சென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை துவங்கியது. இந்த போட்டிக்கு, வழக்கத்தை விட ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்கள் தடுப்பு வேலிகளை உடைத்து, டிக்கெட் பெறுவதில் முனைப்பு காட்டியதால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை