தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் : இயற்கை உணவு பொருட்கள் கண்காட்சி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. முகாமில் பாரம்பரிய உணவு வகைகள் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை உணவு, பழங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்