தமிழ்நாடு

#Breaking : சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பின்னணியில் ஸ்விஸ் நிறுவனம்..? தந்தி டிவிக்கு கிடைத்த பிரத்யேக தகவல்

தந்தி டிவி

சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இ-மெயில் நிறுவனம் தந்தி டிவிக்கு விளக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புரோட்டான் மெயில் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மெயிலில் இருந்து தான் மிரட்டல் விடுக்கப்பட்டது

"சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு தங்களது நிறுவன மெயில்களை பயன்படுத்தினால், உடனடியாக அந்த இ-மெயில் சேவையை முடக்குவோம்"

சுவிட்சர்லாந்து நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - புரோட்டான் மெயில் நிறுவனம் /

Breaking | Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | சார்பதிவாளர் திடீர் முடிவு

Armstrong Case | CM Vijay | TN Govt | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..தவெக அரசு எடுத்த முடிவு

Satankulam Case | TN Police | சாத்தான்குளம் வழக்கில் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு அனுமதி

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

Transgenders |மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு..தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு