தமிழ்நாடு

இன்னும் 10 நாளில் சென்னைக்கு வரும் அடுத்த மழை - இது முடிவு இல்ல.. ஆரம்பம் தான்

தந்தி டிவி

சென்னையில் எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும், மக்களை காக்க தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆயிரத்து 280 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, தூய்மை பணியாளர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான், மழை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறியதாக தெரிவித்தார். கடந்த வாரம் மழை பெய்தபோது, 12 மணி நேரத்தில், மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு தூய்மை பணியாளர்கள் பணியாற்றியதாக பாராட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்