தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 பேர் கைது - 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது, பிடிபட்டவர்கள், கம்பம் வனராஜ், ஒரிசா துர்சன், ஆந்திரா பாண்டி பூர்ண சந்திரன் என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் பின்னணி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்