சிறப்பு ரயில் - பயணிகளை ஒழுங்குபடுத்த தீவிர கண்காணிப்பு
ரயில்களில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார்
வட மாநில பயணிகள் முழு சோதனைக்கு பின் ரயில்களில் ஏற அனுமதி
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் ஆய்வு
ரயில் பயணிகளின் உடைமைகள் முழுமையாக சோதனை