தமிழ்நாடு

Chennai Central | gold | சென்னை சென்ட்ரலில் கிடந்த 7 பவுன் தங்கம் - கடைசியில் போலீசார் செய்த செயல்

thanthitv

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் தவறவிட்ட 7.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பொருட்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு ஒப்படைத்தனர். தேர்தல் சோதனையின் போது, கேட்பாரற்றுக் கிடந்த பையில் 7 சவரன் தங்கம், வெள்ளி மற்றும் 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதைக் கண்டறிந்த போலீசார், அதிலிருந்த ஆவணங்கள் மூலம் ராணுவ வீரர் ஐயப்பனைத் தொடர்பு கொண்டனர். உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பின் அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்