தமிழ்நாடு

2 சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பு : பொதுமக்களிடம் சிக்கிய இளைஞர் போலீசில் ஒப்படைப்பு

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தவரிடம் இருந்து, அவரை பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களை துரத்தியதையடுத்து மர்ம நபர்கள் சென்ற வாகனம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் ஒருவர் தப்பியோடியதையடுத்து, மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்