தமிழ்நாடு

சென்னை : 2 சக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு : பொது மக்களிடம் சிக்கிய இளைஞர் போலீசில் ஒப்படைப்பு

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தவரிடம் இருந்து, அவரை பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களை துரத்திய போது, மர்ம நபர்கள் சென்ற வாகனம், தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்