தமிழ்நாடு

சென்னை கார் விபத்து : குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் நேர்ந்த சோகம்

சென்னை ஐசிஎப் அருகே குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி வந்ததில் சாலையில் சென்ற சிறுமி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி
சென்னை ஐசிஎப் அருகே குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி வந்ததில் சாலையில் சென்ற சிறுமி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காரை ஓட்டிய அந்த நபரை பிடித்த அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

TamilisaiSoundararajan|TNElection|குடும்பத்தோடு வந்து மங்களகரமாக சாமி கும்பிட்டு ஓட்டு போட்ட தமிழிசை

🔴LIVE : tnelection2026 | tamilnaduelection2026 | vijay | புறப்பட்டார் விஜய்

TN Election 2026 | பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு.. தொடங்கியதும் ஏற்பட்ட பரபரப்பு

"சார்.. சார்.. மை வைக்க மறந்துட்டோம்.." வாக்காளரை துரத்தி பிடித்து மை வைத்த அதிகாரிகள்..!

Vote | Election | "அஜித் Convey செய்த விஷயம்?" - வாக்களித்த முக்கிய புள்ளிகள்