தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி, நடந்த இந்தப் பேரணியில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியானது, ஆலந்தூர் எம்.கே.என். சாலை, ஆலந்தூர் மார்க்கெட், ரயில்வே நிலைய சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆசர்கானா மைதானத்தை அடைந்தது. அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்