சென்னை: சிஏஏ-வுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை புளியந்தோப்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, இஸ்லாமிய அமைப்புகள் 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தந்தி டிவி
சென்னை புளியந்தோப்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, இஸ்லாமிய அமைப்புகள் 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், நேற்று டெல்லியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.