தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்

சென்னை வியாசர்பாடியில் தடையை மீறி, கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியில் தடையை மீறி, கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடியில் இருந்து மிண்ட் செல்லக்கூடிய பேருந்தின் மேற்கூரையில் நின்று கொண்டு அபாயகரமான முறையில் பஸ்டே கொண்டாடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் பஸ்டே கொண்டாட்டத்தை, காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்