தமிழ்நாடு

சென்னை பேருந்தில் அதிர்ச்சி திருட்டு.. பயணத்தில் பறிபோன 1 லட்சம்.. கண்ணீருடன் கதறி அழுத பெண்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுலு இராயபுரம் MC ரோட்டில் இருந்து தடம் எண் 56A என்ற மாநகரப் பேருந்தில் ஏறி திருவொற்றியூர் ராஜா கடை அருகே வந்து இறங்கியபோது கைப்பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மாயமானதாக சொல்லப்படுகிறது. உடனே மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு அமுலு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் போலீசார் பெண் காவலர்கள் உதவியுடன் பேருந்தில் இருக்கும் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்