தமிழ்நாடு

Chennai | BusAccident | சென்னையில் பயங்கரம்..விபத்தில் சிக்கிய பேருந்துகள் -சிக்கி துடித்த 4 பெண்கள்

சென்னையில் பயங்கரம்..விபத்தில் சிக்கிய பேருந்துகள் -சிக்கி துடித்த 4 பெண்கள்

thanthitv

சென்னையில் பயங்கரம்.. விபத்தில் சிக்கிய பேருந்துகள் - சிக்கி துடித்த 4 பெண்கள் #chennai #accident #busaccident #thanthitv சென்னை ராஜாஜி சாலை போர் நினைவுச் சின்னம் அருகே இரண்டு மாநகரப் பேருந்துகள் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். பெரும்பாக்கத்தில் இருந்து பிராட்வே நோக்கிச் சென்ற 102B மாநகரப் பேருந்து, தீவுத்திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிப் புறப்பட்ட 21G ஏசி பேருந்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 102B பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகள் உட்பட 4 பேர் காயமடைந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக 102B பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனிடம் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Ammonia Gas Leak | இறங்கிய NDRF டீம் | உள்ளே நடப்பது என்ன? | A to Z விளக்கிய கலெக்டர்

TVK | TN Politics | தவெகவில் இணையும் முன்னாள் MLAக்கள், MPக்கள்.. பரபரக்கும் பனையூர்

🔴LIVE :TVK | MLA | DMK | Senthil Balaji | செ.பாலாஜிக்கும் தம்பிக்கும் போலீஸ் சம்மன்

Rajendra Arlekar | Nainar Nagendran | ஆளுநருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

Nellai Murder| சிக்கிய டவர் நெட்வொர்க்.. தூக்கப்பட்ட 5 பேர் யார்? - பதற வைக்கும் நெல்லை இரட்டை கொலை