சென்னை புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி நாளிதழ் சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கு எண், 331 மற்றும் 332-ல் பலதரப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சிக்கு, வரும் இளைஞர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.