தமிழ்நாடு

Chennai | Bike Theft | பெட்ரோல் தீரும் வரை ஜாலி ரைடு - பைக் திருட்டில் சிக்கிய பள்ளி மாணவர்கள்

Chennai | Bike Theft | பெட்ரோல் தீரும் வரை ஜாலி ரைடு - பைக் திருட்டில் சிக்கிய பள்ளி மாணவர்கள்

thanthitv

சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை சிறுவர்கள் திருடிய போது ரோந்து போலீசார் கையும் களவுமான பிடித்தனர். விசாரணையில், 7 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பைக்குகளை திருடி, பெட்ரோல் இருக்கும் வரை ஓட்டி விட்டு பின்னர் மறைத்து வைப்பது வழக்கமாக இருந்தது தெரியவந்தது. சிறார்களின் தகவலின் பேரில் நான்கு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Jananayagan Leak | தடை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

TVK Vijay | வெளியிட வருகிறார் விஜய்.. கிளம்பியது கார்

Tamannaah Case | தமன்னா போட்ட கேஸில் சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

Delimitation Bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா - ஆதரவாக விழுந்த `பெரும்பான்மை’ ஓட்டுகள்

EPS Campaign | கோவையில் லிஸ்ட் போட்ட EPS.. சொல்ல சொல்ல விண்ணை பிளந்த சத்தம்