தமிழ்நாடு

பட்ட பகலில் 2 சக்கர வாகனத்தை திருட முயற்சி : பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்

சென்னை தண்டையார்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பாலச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பாலச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கவுதம் என்பவர், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த தனது வாகனம் தான் அது என என போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாகனத்தை கவுதமிடம் ஒப்படைத்த போலீசார், பாலச்சந்திரனை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்