தமிழ்நாடு

அதிவேகமாக பைக்கில் சென்ற 158 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 158 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 158 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முக்கிய சாலையில் பைக் பந்தயத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார், 24ந் தேதி சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இதில் அதிவேகமாக பைக்கில் சென்ற 126 பேர் முதல் தகவல் அறிக்கையும், 32 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்