தமிழ்நாடு

பைக்கில் வீலிங் சாகசம் செய்த மாணவர்கள்.. கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன் | Chennai

தந்தி டிவி

புதுக் கல்லூரியில் புதன்கிழமை கலை நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்ததால், மாணவத் தலைவர் உள்ளிட்ட 3 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதனைக் கண்டித்து, முதல்வர் அலுவலகம் எதிரே கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், கல்லூரியின் மேல்தளத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்