தமிழ்நாடு

"33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு" - சதானந்தம், மஹா தோஜா மண்டல சபைத் தலைவர்

சென்னை பெசன்ட் நகரில் மஹா தோஜா மண்டல சபையினரிடம் இருந்து 1984 ம் ஆண்டு, பாம்பன் சுவாமிகளின் சமாதியை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.

தந்தி டிவி

சென்னை பெசன்ட் நகரில் மஹா தோஜா மண்டல சபையினரிடம் இருந்து 1984 ம் ஆண்டு, பாம்பன் சுவாமிகளின் சமாதியை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.

இந்த சபையின் நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, உயர்நீதிமன்றம் பாம்பன் சுவாமிகள் சமாதியை தோஜா சபையினருக்கே அளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து 33 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கருவறை திறக்கப்பட்டு வழிபாடு துவங்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சதானந்தம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்